A very random sketch right after listening to a classical tamil song which was auto-added into my playlist . கண்ட நாள் முதலாய் காதல் பெறுகுதடி, கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை (கண்ட நாள்), வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில், அந்த/வந்து சுகம் தந்த கந்தனை (என்) காந்தனை (கண்ட நாள்), நீல மயில்தனை நெஞ்சமும் மறக்கவில்லை, நேசமுடன் கலந்த/தந்த பாசமும் மறையவில்லை, கோல குமரன் மன கோயிலில் இறங்கி விட்டான், குறு நகை தனை காட்டி நறு மலர் சூட்டி விட்டான் (கண்ட நாள்) Translation as follows; Since the day I saw him, my love overflows for him who holds the spear in his hand, the son of the compassionate Shiva. He, my beloved, who gave me such pleasure in the spring garden where the bees were buzzing. Neither has my heart forgotten the blue peacock (the one that Lord Murugan rides), nor has the love mixed with affection faded. He has settled into the temple of my heart and with just a small smile, he has placed a fragrant flower (of love) on me.